Day: 1 June 2020

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் படையினர்!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை பிடித்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக படையினர் வேலியிட்டுள்ளார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்காத வன வள…

மேலும்....

வடமராட்சியில் வாழ்ந்த மூத்த குடிமகள் 103 வயதில் காலமானார்

வடமராட்சியில் கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடுப்பிட்டி பகுதியில் 103 வயது வரை இருந்த மூதாட்டி நேற்று காலமானார். சென்ற வருடம் ஆகக்கூடுதலான வயதில் இருப்பவர் என்ற…

மேலும்....

மட்டு. வாழைச்சேனையில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் பாவிக்க முடியாத நிலையில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) திகதி மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை குறிஞ்சிமலை…

மேலும்....

மிருசுவில் கொலையாளிக்கு பொது மன்னிப்பளித்ததை ஞாயப்படுத்தும் கோத்தா

வழக்கு விசாரணைகள் இன்றி 14 ஆயிரத்து 500 விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு மன்னிப்பு வழங்கியது…

மேலும்....

மேலும் சில இடங்களில் பரவியுள்ள வெட்டுக்கிளிகள்!

குருநாகல் மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒருவகையான வெட்டுக்கிளிகள், அந்த பகுதியில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள்…

மேலும்....

வல்லிபுர ஆழ்வார் வெடிப்புச் சம்பவம்: சந்தேகநபர் TID யிடம்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது…

மேலும்....

கந்தளாய் விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருவில பகுதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் ஒருவர் பலியாகியுள்ளார்….

மேலும்....

வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் கட்டையால் தாக்கினர் – மாற்றுத்திறனாளி முறைப்பாடு!

மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்…

மேலும்....

யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல் முன்னணியால் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் பொது நூலகம் இனவாத தீயில் எரித்து நாசமாக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

மேலும்....

பாதாள தலைவர்கள் சிறைச்சாலை குற்றங்களை உடன் நிறுத்த வேண்டும்! – ஜனாதிபதி

பாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சிறைச்சாலைகளில் இருந்து மேற்கொள்ளும் குற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று…

மேலும்....