Day: 29 May 2020

பூங்கா நிர்மாணிப்பில் மோசடி; தரமற்ற விளையாட்டு சாதனங்கள் உடைந்து சிறுவன் காயம்

அம்பாறை, பாலமுனை சிறுவர் பூங்காவில் இடம்பெற்ற விபத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் படுகாயமடைந்துள்ளார். உரிய முறையில் நிர்மாணிக்கப்படாததால் குறித்த சிறுவன் விளையாடிய சாதனம் உடைந்து விழுந்தமையினால்,…

மேலும்....

தமிழர்களின் கடல் வளத்தை சூறையாடும் சிங்களவர்கள்: ஆட்டத்தை ஆரம்பித்துள்ள கோத்தா அரசு

முல்லைத்தீவு – கொக்கிளாய் மற்றும், நாயாறு உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை தெரிவித்துள்ளார். எனவே குறித்த சட்டவிரோத…

மேலும்....

உயிருடன் பிடிக்கப்பட்ட அரிய வகை கரும்புலி இறந்தது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான வாழைமலைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட அரிய வகை கரும்புலி உடவளவ வனவிலங்கு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த…

மேலும்....

தேர்தல் நாடகத்தை ஆரம்பித்த கூட்டமைப்பு: மக்களின் தலையில் அரைக்கப்படும் மிளகாய்

சிறிலங்கா கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்தவுள்ளது. அத்துடன் தமிழ்…

மேலும்....

மீண்டும் கல்முனை வைத்தியசாலையில் தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

3 ஆவது முறையாகவும் 3 குழந்தைகளை ஒரே சூலில் பொத்துவில் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை(28) அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த…

மேலும்....

முகப்புத்தக காதலியை பார்க்க சென்று வாங்கிக் கட்டிய யாழ். இளைஞன்

பேஸ்புக் மூலம் காதலித்து வந்தவர் காதலியை நோில் சந்திக்க சென்றபோது வழிமறித்த இளைஞர்கள் குழு குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கியதுடன், பணம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பறித்து…

மேலும்....

யாழ் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் பாரிய விபத்து!

யாழ்ப்பாணம் திருநெல்லேவி பரமேஸ்வரா சந்தியில் டிப்பர் , கார் ,மோட்டார் சைக்கிள் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் இன்று…

மேலும்....

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்

நுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் 31ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்....

வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்க உத்தரவு!

பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, 116,900,000 பேர்…

மேலும்....

திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் விபத்து!

யாழ்ப்பாணம் திருநெல்லேவி பரமேஸ்வரா சந்தியில் டிப்பர் , கார் ,மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் இன்று (29)…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com