உலகம் (Page 86/91)

உசைன் போல்ட்டுக்கு கொரோனா!

உலகில் வேகமாக ஓடும் வீரரும் ஏழு முறை உலக ஒலும்பிக்கில் தங்கம் வென்றவருமான உசைன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34வது பிறந்த தினத்தை கடந்த…

மேலும்....

லெபனான் தலைநகர் உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு 30 பேர் பலி

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை இன்று ஒரு பெரிய வெடிப்பு உலுக்கியது, ஆனால் இந்த வெடி விபத்து குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும்…

மேலும்....

லண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி!

சற்று முன்னர் லண்டன் மிச்சத்தில் , தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தியுள்ளார். இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள்…

மேலும்....

லண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்!

இலங்கையைச் சேர்ந்த தாயும் அவரது மகள் 4 வயது இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளனர். சற்று முன்னர் லண்டன் மிச்சம் என்னும் இடத்தில்…

மேலும்....

பிரித்தானியா கிளாஸ்கோ சிட்டி சென்டரில் கத்திக்குத்து-மூவர் பலி

இங்விலாந்திலுள்ள கிளாஸ்கோ சிட்டி சென்டரில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

மேலும்....

பிரித்தானியா பூங்கா ஒன்றில் தீவிரவாத தாக்குதல்! கத்திக் குத்துக்கு இலக்காகி மூவர் பலி

பிரித்தானியாவில் கருப்பின ஆதரவு ஆர்ப்பாட்டம் நடந்த பூங்காவில் வன்முறை வெடித்த நிலையில் மூவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெர்க்ஷயர் பகுதியில்…

மேலும்....

அமைச்சர்கள் மீது பாலியல் குற்றம் சுமத்திய பெண்!

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று அமெரிக்க பாகிஸ்தானியரான வலைத்தளப் பதிவாளர் சிந்தியா ரிச்சி எனும் பெண் குற்றம்…

மேலும்....

இனவாத உணர்ச்சி உயிர் கொல்லியை விட மோசமானது

இனவாத உணர்ச்சியானது கொரோனா வைரஸ் உயிர்கொல்லியை விட மோசமானது என பிரித்தானியாவை சேர்ந்த உலக குத்து சண்டை சம்பியனான அந்தனி ஜோசூவா தெரிவித்துள்ளார். அமெரிக்க கறுப்பின பொதுமகன்…

மேலும்....

பிரித்தானியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு- இன்று 412 பேர் இறந்துள்ளார்கள்

பிரித்தானியாவில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த முடிவு செய்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டு 412 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் இறந்துள்ளனர். கடந்த சில…

மேலும்....

லண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை

லண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா, கோவில் மண்டபத்தின் உள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இன்று(27) அதிகாலை 4 மணி அளவில், லூசிஹாம்…

மேலும்....