உலகம் (Page 6/45)

மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொலை!

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் மியன்மாரில் குறைந்தது 43 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிறுவர்கள் அச்சம், வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால்…

மேலும்....

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 4 பேர் பலி

அமெரிக்கா – தெற்கு கலிபோர்னியாவில் ஓரேஞ்ச் கவுண்டியிலுள்ள வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு இடம் பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள். …

மேலும்....

ஹாங்கொங்கில் ஜனநாயகத்திற்கான மற்றோர் அடி

நகரின் ஜனநாயக சார்பு இயக்கத்திற்கு சமீபத்திய அடியாக ஹாங்கொங் ஊடக அதிபர் ஜிம்மி லாய் மற்றும் ஆறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 2019 இல் அங்கீகரிக்கப்படாத அரசாங்க…

மேலும்....

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,518பேர் பாதிப்பு- 33பேர் பலி!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக…

மேலும்....

இளைஞர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி வேண்டாம்.. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து.. ‘இந்த’ நாட்டிலும் தடை

மிக தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கனடா நாட்டின் பெரும்பாலான மாகாணங்கள் 55 வயதுக்குக் கீழானவர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. உலகெங்கும் கொரோனா…

மேலும்....

ஒன்றாரியோ மக்களுக்கு முதல்வர் டக் போர்ட் விடுத்த முக்கிய தகவல்!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஈஸ்டர் ஞாயிறுக் கொண்டாட்டங்களுக்கு யாரும் திட்டமிட வேண்டாம் என்று ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் தமது…

மேலும்....

ஹவுத்தியினரின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய சவுதி எஃப் -15 போர் விமானம்!

ஹவுத்திகளால் ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குவாஸ்-சீரிஸ் ட்ரோனை, சவுதி எஃப் -15 போர் விமானப் படையினர் பதிலடி கொடுத்து சுட்டு வீழ்த்தும் காட்சிகள் வெளிவந்துள்ளது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்…

மேலும்....

எத்தியோப்பியாவில் துப்பாக்கி ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதல்களில் 30 பேர் பலி!

எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் துப்பாக்கி ஏந்தியவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 12…

மேலும்....

விலங்குகளுக்கான கொவிட் தடுப்பூசியை உருவாக்கிது ரஷ்யா

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கார்னிவாக் – கோவ் என்று பெயரிடப்பட்ட புதிய தடுப்பூசி, விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான பெடரல் மையத்தால்…

மேலும்....

தன்சானிய ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட துயரம்! 45 பேர் பரிதாபமாக பலி

தன்சானிய ஜனாதிபதி ஜோன் மெகுபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 17 ஆம்…

மேலும்....