உலகம் (Page 3/108)

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி- ஜப்பான் இணக்கம்!

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் இடையே ஒத்துழைப்பை பிரதமர் ரிஷி சுனக் அறிவிக்கவுள்ளார். இந்த கூட்டு முயற்சியானது…

மேலும்....

உக்ரைனுக்கு அமெரிக்கா 275 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி!

குளிர்காலத்தை அனுபவித்துவரும் உக்ரைனுக்கு அமெரிக்கா 275 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களைத் தோற்கடிக்கவும், வான் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இது பெரும்…

மேலும்....

பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக டினா பொலுவார்டே பதவியேற்பு!

நீண்ட சர்ச்சைக்கு பிறகு பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே பதவியேற்றுள்ளார். காங்கிரஸை சட்டவிரோதமாக மூட முயற்சித்ததைத் தொடர்ந்து இடதுசாரித் தலைவர் பெட்ரோ…

மேலும்....

ஈரானில் சமீபத்திய அமைதியின்மையால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதல் தூக்கு தண்டனை!

சமீபத்தில் நடந்த அரசாங்கத்துக்கு எதிரான அமைதியின்மையால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதல் தூக்கு தண்டனையை ஈரான் அறிவித்துள்ளது. ‘கடவுளுக்கு எதிரான பகை’ எனப்படும் குற்றத்திற்காக புரட்சிகர…

மேலும்....

அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு!

அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வருடாந்திர மனித உரிமைகள் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றுகையிலேயே…

மேலும்....

ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது

ரஷ்யா தாக்குதலுக்கு பயன்படுத்திய 70 ஏவுகணைகளில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மின் விநியோகம்…

மேலும்....

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய அணு ஆயுத கிடங்கு?

உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா வைத்திருப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ தலமையகமான பென்டகன் அண்மையில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் சீனாவிடம் வரும் 2035…

மேலும்....

இங்கிலாந்து முழுவதும் 19 கொவிட் நோயைக் கண்டறியும் மையங்கள்!

கொவிட் பின்னடைவைச் சமாளிக்க உதவுவதற்காக, இங்கிலாந்து முழுவதும் உள்ள சமூகங்களில் மேலும் 19 கொவிட் நோயைக் கண்டறியும் மையங்களை அரசாங்கம் அமைக்கிறது. தொண்ணூற்று ஒன்று ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது…

மேலும்....

ஜேர்மனியில் பாடசாலை சிறுமிகள் மீது கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே…

மேலும்....

கிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட ரயில் ஊழியர்கள் தீர்மானம்!

கிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஊதிய பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சுமார் பாதி…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com