உலகம் (Page 2/105)

ஒக்டோபர் 22 கறுப்பு தினம் : ஜம்முகாஷ்மீர் மீதான பாகிஸ்தானின் படையெடுப்பு

1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக  கூட்டு  ஒப்பந்தத்தை மீறி, பழங்குடியினரைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீரை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற ஆக்கிரமிப்பு போரை தொடங்கியது. வன்முறை…

மேலும்....

மின் உற்பத்தி நிலையங்களை ரஷ்யா போர்க்களமாக மாற்றி வருகிறது – உக்ரேன் ஜனாதிபதி

உக்ரேனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய இராணுவம் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரேனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷ்யா ஆளில்லா விமானங்கள்…

மேலும்....

பதவியேற்று 45 நாட்களில் பதவியை இராஜிநாமா செய்வதாக பிரித்தானிய பிரதமர் திடீர் அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்று 45 நாட்கள் ஆகும் நிலையில் அவர்…

மேலும்....

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான சம்பவம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.  பாகிஸ்தான் உயர் நீதிமன்ற…

மேலும்....

ஆங் சான் சூகியின் சிறைதண்டனை 26 ஆண்டுகளுக்கு நீடிப்பு

மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் வழக்குகளில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை மியான்மர்…

மேலும்....

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் – கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும்…

மேலும்....

தாயாரின் மரணத்தின் பின்னர் சார்ல்ஸ் மன்னரானர்.

பிரிட்டிஸ் மகராணியின் மரணத்தை தொடர்ந்து இளவரசர் சார்ல்ஸ் முடிக்குரிய மன்னராகியுள்ளார். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டவேளை அவருடன் இருந்த இளவரசர் சார்ல்ஸ் தனது அன்னையின் இழப்பு தனதுவாழ்வில் பாரிய…

மேலும்....

எலிசபெத் மகாராணி மறைவு ; ஜனாதிபதி இரங்கல்

பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிஸசெபத்  மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரித்தானிய மகாராணியான 2…

மேலும்....

தான் அழ­காக இருப்­பதால் கைதுசெய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் மீது குற்றம் சுமத்­திய யுவதி

அமெ­ரிக்­காவில் கைது செய்­யப்­பட்ட யுவதி ஒருவர், தான் மிக அழ­காக இருப்­ப­தா­லேயே தன்னை பொலிஸார் கைது செய்­தனர் என குற்றம் சுமத்­தி­யுள்ளார். 28 வய­தான ஹென்ட் பஸ்­டமி…

மேலும்....

காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்

சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com