உலகம்

பிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும்: மக்ரோன்!

பிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நகரபிதாக்களுடன் நடத்திய பேச்சுவாரத்தைகளின் பின்னர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்…

மேலும்....

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,858பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 10ஆயிரத்து 858பேர் பாதிக்கப்பட்டதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது…

மேலும்....

மியான்மரில் 10 காவலர்கள் சுட்டுக் கொலை!

மியான்மரில் இனக்குழுக்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் கொல்லப்பட்டனர். மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணிப் படை உள்ளிட்ட இனக்குழுக்கள் ஷான் மாநிலத்தின் நாங்மோன் என்ற இடத்தில் உள்ள…

மேலும்....

நிலத்தடி வெள்ளத்தில் சிக்கியுள்ள 21 சீன சுரங்கத் தொழிலாளர்கள்!

சீனாவின் வடமேற்கில் நிலத்தடி வெள்ளத்தால் சிக்கிய 21 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந் நாட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சின்ஜியாங் பிராந்தியத்தில்…

மேலும்....

இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கை தவறவிடும் பிரிட்டன் பிரதமர்!

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கலந்து கொள்ள மாட்டார்  என டவுனிங் ஸ்ட்ரீட் அறிவித்துள்ளது. பிரிட்டனின் கொரோனா…

மேலும்....

மியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை!

ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டு சுயாதீன ஊடகங்கள்…

மேலும்....

பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு!

பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர்…

மேலும்....

மறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி இரங்கல்!

மறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில், அமெரிக்க மக்கள் சார்பில் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள…

மேலும்....

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,255பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 255பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது…

மேலும்....

கொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. திங்கட்கிழமை தொடங்கி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் ஒரே…

மேலும்....