இந்தியா (Page 2/30)

தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்!

தமிழகத்தில் கொரோனாத் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்திருக்கிறார்….

மேலும்....

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள…

மேலும்....

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை…

மேலும்....

மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது – மத்திய அரசு!

மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக  மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்…

மேலும்....

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவிடம் உள்ளது – பிபின் ராவத்

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறனை சீனா கொண்டுள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து…

மேலும்....

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மோடி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். மகாராஷ்டிரா,…

மேலும்....

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம்- கமல்ஹாசன்

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்று…

மேலும்....

சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது….

மேலும்....

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : பிரபலங்கள் வாக்களிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாக்கிழமை) காலை ஏழு மணிமுதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைநட்சத்திரங்கள் பலர் வாக்களித்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். இவரை…

மேலும்....

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது- டி.டி.வி.தினகரன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்றுவரும் நிலையில், பெரியளவிலான மாற்றமொன்று தமிழகத்தில் வரும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்…

மேலும்....