இலங்கை (Page 2/19)

மருதங்கேணி மருத்துவமனை முன் பொலிஸ் குவிப்பு!

வடமராட்சி – மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்ற சந்தேகத்தில் மருதங்கேணி பிரதேச மருத்துவமனை முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்….

மேலும்....

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 22 இராணுவ வீரர்கள் மாயம்!

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குவாங் திரியில் இராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள்…

மேலும்....

கள்ள மணலுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் இருந்து தென்பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்ற இரண்டு கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, இரண்டு சந்தேக நபர்களையும் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் கைது…

மேலும்....

கொரோனா அபாய வலயத்திலிருந்து யாழ் வந்த பெண்ணால் பரபரப்பு!

கொழும்பு – கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் யாழ்.வல்வெட்டித்துறைக்கு வந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கிளிநொச்சி –…

மேலும்....

ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு…

கண்டி மாவட்டம் உடபலாத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுவை பிதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட லெவலன் பாட்டலால் தோட்டத்தில் குடியிருப்பு வசதிகள் அற்ற தொழிலாளர் குடும்பங்கள் ஐம்பது பேருக்கு…

மேலும்....

திருமணவீட்டில் கலந்து கொண்டபெண்ணிற்கு தொற்று உறுதி

குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த வைத்தியசாலையின் 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 ஊழியர்கள் தனிமைப்…

மேலும்....

உயர்தர பரீட்டை எழுதிய மாணவிக்கு தந்ததிரமாக விடை சொல்லிக் கொடுத்த மேற்பார்வையாளர்

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவி ஒருவருக்கு தந்திரமான முறையில் விடை சொல்லிக் கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ மத்திய மகா வித்தியாலயத்தில்…

மேலும்....

கொவிட்-19 தொடர்பில் சிறந்த மதிப்பீடு இல்லை எனில் நாடு ஆபத்துக்குள் தள்ளப்படும்!

கொவிட் – 19 வைரஸ் பரவல் தொடர்பில் சிறந்த மதிப்பீட்டை செய்ய தவறினால்; எதிர்வரும் நாட்களில் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அபாய நிலை ஏற்டும் என…

மேலும்....

பேச்சாளர் பதவியிலிருந்து விலகியதன் காரணத்தை ஊடகங்களுக்கு சொல்லப் போறதில்லை – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல மாட்டேன் என தெரிவித்துள்ள கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சாளர் பதவி குறித்து…

மேலும்....

காங்கேசன்துறை கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று ! ரயில், பஸ்ஸில் பயணம் செய்தோரை தொடர்புகொள்ளுமாறு அவசர கோரிக்கை

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று   16ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தென்னிலங்கைக்கு பயணம் செய்த பொதுப்…

மேலும்....