இலங்கை

அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்பு!

அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீரிகம பகுதியில் நேற்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்….

மேலும்....

நாளை ஊரடங்கு நீக்கப்படும் இடங்கள்!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. இதன்படி எஹலியாகொட, பாணந்துறை மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தற்சமயம்…

மேலும்....

ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை பறிப்பு!

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 6 மாதங்களில் இழக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சபையின் தலைவர் நிமல் ஜீ.புஞ்சிஹேவா…

மேலும்....

முழு நாட்டையும் முடக்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை…

மேலும்....

மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில்…

மேலும்....

இணையவழி விளம்பரத்தில் விபச்சார வலையமைப்புக்கள் : உல்லாச விடுதியில் சிக்கிய இளவயது பாடசாலை மாணவன்

இணையவழி கல்விக்காக மாணவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். இணையக்கற்கைக்காக ஸ்மார்ட் தொலைபேசியை பாவித்து வந்த பாடசாலை மாணவனொருவன் சில…

மேலும்....

ஹட்டனில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்!

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

மேலும்....

2 கடைகளை துவம்சம் செய்த மோட்டார் சைக்கிள்: பழம் வாங்கிக் கொண்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி!

களுதாவளை வீதிப்பிள்ளையார் ஆலயத்தடியில் இடம் பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் காiuதீவுப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என தெரியவருகின்றது. மேற்படி விபத்துச்…

மேலும்....

கொவிட் 19 நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு!

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தபால் திணைக்களத்தின் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15)…

மேலும்....

இலங்கையில் நிபா வைரஸ் குறித்து இலங்கை தீவிர கண்காணிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸின் பிறழ்ந்த பதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும்போது, ​​நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து…

மேலும்....