தாயகம் (Page 2/175)

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம்

இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் 08.08.2022 இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அபகீர்த்தியை…

மேலும்....

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், ரணில் அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் அருகில் கவனயீர்ப்புப்…

மேலும்....

ஜோசப் ஸ்டாலின் கைதைக் கண்டித்து யாழில் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், ரணில் அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் யாழ்ப்பாணப் பேருந்து மத்திய நிலையத்தின் முன்னால்…

மேலும்....

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசேட கோரிக்கை

தமிழ்அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறும் ஏனைய தரப்பினரும் அச்செயற்பாட்டில் பங்கேற்றுமாறு கோரி;க்கை விடுக்கப்பட்டுள்ளது.  அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் செயற்பட்ட…

மேலும்....

நல்லூர் ஆலய திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றுவருகிறது. வழமையாக நல்லூர் கந்தன் ஆலய…

மேலும்....

யாழில் கடந்த மாதம் கொரோனோ தொற்றால் இருவர் உயிரிழிப்பு

யாழில் கடந்த மாதம் இருவர் கொரோனோ தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும்…

மேலும்....

பலாலி விமான நிலைய சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் அறிவிப்பு

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.  பலாலிக்கு விஜயம் செய்திருந்த அவர் விமான…

மேலும்....

வவுனியா- ஆச்சிபுரம் இளைஞர் படுகொலை – 7 பேர் கைது: துப்பாக்கி, வாள்களும் மீட்பு

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது…

மேலும்....

வல்லைப் படுகொலையின் 33வது ஆண்டு நினைவேந்தல்!

02.08.1989அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறையில் வைத்து கொலை செய்யப்பட்ட 63 தமிழர்களின் 33வது வருட நினைவேந்தல் இன்று மாலை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் தமிழ்த் தேசிய மக்கள்…

மேலும்....

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து வயோதிபபெண் ஒருவர் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com