தாயகம்

யாழ்ப்பாணம்- அராலியில் விபத்து: மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை

யாழ்ப்பாணம்- அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அராலி மத்தியில் வசிக்கும்…

மேலும்....

கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவிக்க தயாராக உள்ளோம்- போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் எச்சரிக்கை

அம்பாறை- அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகு மீதேறி போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வை முன்வைக்க உரிய நடவடிக்கைகளை…

மேலும்....

மன்னாரில் திலீபனின் நினைவு நிகழ்வுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெற இருப்பதாக கூறி, அந்நிகழ்விற்கு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மன்னார் நீதிமன்றத்தில்…

மேலும்....

இறந்தவர்கள் அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள்- சி.வி

இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதையே தற்போதைய பொலிஸாரின் செயல் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும்....

வவுனியாவில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

வவுனியாவில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது . மேலும்…

மேலும்....

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், யாழில்…

மேலும்....

கடற்படையினரின் அராஜகமானது அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது- சார்ள்ஸ்

மன்னார்- வங்காலைபாடு  கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் கடுமையாக …

மேலும்....

யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி!

யாழ். போதனா வைத்தியசாலையின் பரிபாலனத்துக்கு உட்பட்ட கொரோனா சிகிச்சை நிலையங்களின் பாவனைக்கென ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் நோயாளர்களுக்கான யோகட், பழங்கள் உட்பட சுமார் ஐம்பதாயிரம்…

மேலும்....

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ…

மேலும்....

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15 நாட்களில் 225பேர் உயிரிழப்பு

வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 6 ஆயிரத்து 667 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 225 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட்…

மேலும்....