அண்மை செய்திகள் (Page 26/974)

மன்னார் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கைது

மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சான்றுப் பொருட்கள் சிலவற்றை திருடிய குற்றச்சாட்டில், மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ்  உத்தியோகத்தர் மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் இன்று…

மேலும்....

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று ( 17.08.2022) கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 வயது தொடக்கம் 59…

மேலும்....

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டடம் திறப்பு : மாணவர்கள் எதிர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நேரத்திலேயே ஆர்ப்பாட்டம்…

மேலும்....

வீசா இரத்தான பிரித்தானிய யுவதி நாட்டைவிட்டு வெளியேறவில்லை : கண்டுபிடிக்க சி.ஐ.டி.யினரும் களத்தில்

காலி முகத்திடல் போராட்டத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கும் வகையில் செயற்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய யுவதி கிளீ பிரேஸரின் (Kayleigh Fraser) வீசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பில்…

மேலும்....

10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க நேரிடும் – சம்பிக்க எச்சரிக்கை

செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து  இரண்டரை மில்லியன் தொன் நிலக்கரி கொண்டுவர முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை…

மேலும்....

சீன கப்பலால் எந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் ஆபத்தில்லை- சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர்

சீனா தனது அதிநவீன கப்பல் அம்பாந்தோட்டைக்கு சென்றுள்ளதால் எந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாது என குறிப்பிட்டுள்ளது. தனது அதிநவீன ஆராய்ச்சி கப்பல் அம்பாந்தோட்டைக்கு சென்றுள்ளமை எந்த…

மேலும்....

வாகன விபத்துகளில் இருவர் பலி

தொம்பே பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். குறித்த விபத்து 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது….

மேலும்....

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 10 பேர் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை…

மேலும்....

தூக்க மயக்கத்தில் புகையிரதத்தில் இருந்து விழுந்த இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதி

தூக்கத்தினால் இறங்க வேண்டிய புகையிரத நிலையத்தை தவற விட்டமையால், அடுத்த புகையிரத நிலையத்தில் அவசரமாக இறங்க முற்பட்ட இராணுவ சிப்பாய் புகையிரதத்தில் இருந்து தவறி வீழ்ந்து காயமடைந்த…

மேலும்....

முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் படுகாயம்

முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதியதில்  மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் வைத்தே இந்த விபத்துச் சம்பவம் நேற்று…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com