அண்மை செய்திகள்

மட்டு.கல்முனை வீதியில் பாரிய விபத்து – 6 வாகனங்களுக்கு பெரும் சேதம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரலிவிலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரு லொறி உட்பட…

மேலும்....

வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் மண்வெட்டி பதிலளிக்கும் – விவசாயிகள் எச்சரிக்கை

விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய…

மேலும்....

கௌதம் அதானியின் விஜயம் உத்தியோகபூர்வமற்றது என்கின்றது அரசாங்கம்

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண…

மேலும்....

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கின்றது – ஹேமந்த ஹேரத்

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே கொரோனா நிலைமையை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறு…

மேலும்....

மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது – ச.சுகிர்தன்

ஒரு சிலர் வாழ்வதற்காக எங்கள் மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உருவப்பொம்மை என்ன எங்களை சுட்டுப்போட்டாலும் எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக…

மேலும்....

யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில்   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர். உலகளாவிய…

மேலும்....

கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறக்க தயார் – சுதந்திரக் கட்சி

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு நாளையே வெளியேறுவதற்குத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும்…

மேலும்....

கெரவலபிட்டி ஒப்பந்தம் : ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடல்

கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்கும் ஒப்பந்தம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட கலந்துரையாடலை நடத்த ஆளும்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

மேலும்....

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சார்ள்ஸ் அழைப்பு!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய…

மேலும்....

கெரவலபிட்டி ஒப்பந்தம் விவகாரம் – ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என்கின்றார் வாசு

கெரவலபிட்டி மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு…

மேலும்....