அண்மை செய்திகள்

வாகன விபத்தில் 7 வயது சிறுமி பலி!

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி பொலிஸ்…

மேலும்....

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மஹேல அதிரடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர்…

மேலும்....

எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்!

எரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனை தியத்தலாவை…

மேலும்....

கால தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு ஆலோசனை : பரீட்சைகள் ஆணையாளர்!

பரீட்சைகள் சட்டத்திற்கமைய பரீட்சை ஆரம்பமாகி அரை மணித்தியாலம் தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குவது வழமையாகும். எனினும் இம்முறை நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்கள்…

மேலும்....

மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான தாக்குதல்கள் :16 சந்தேக நபர்கள் சி.ஐ.டி.யினரால் கைது : 40 சாட்சியாளர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ‘மைனா கோ கம’, ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், இதுவரை…

மேலும்....

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் : விசாரணையின் பின் கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தீர்மானம் ­- ஐக்கிய மக்கள் சக்தி

கட்சியின் கொள்கைக்கு மாறாக கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும்,…

மேலும்....

நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது – ரணில்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம். அதற்கு அவர்கள் சாதகமான முறையில் பதிலளித்திருக்கின்றனர். குறிப்பாக எமக்கு இந்தியாவே துரிதமாக உதவிகளை வழங்கியது. …

மேலும்....

தமிழக அரசின் நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று கொழும்பை வந்தடையும்

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அத்தியாவசியப்பொருட்களுடன் கடந்த புதன்கிழமை இந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் இன்றைய தினம் கொழும்பை…

மேலும்....

பஷிலின் விருப்பத்திற்கமையவே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது – திஸ்ஸ விதாரண

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடைவிதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும். பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின்…

மேலும்....

பிரதமர் ரணிலுடன் இணையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 5 முக்கிய உறுப்பினர்கள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் ஒன்றிணையவுள்ளதுடன், அவர்களில் ஒருவர் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. ஸ்ரீ…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com