அண்மை செய்திகள்

அங்கொட லொக்கா அபகரித்த 928 பேர்ச்சஸ் காணி – பொலிஸார் கண்டறிந்தனர்

இந்தியாவில் இறந்துவிட்டதாக நம்பப்படும் பாதாள உலக குழு தலைவன் அங்கொட லொக்காவின் குழுவினருக்கு சொந்தமாக மேல் மாகாணத்துக்குள் மட்டும் 928 பேர்ச்சஸ் காணிகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது….

மேலும்....

ஹெரோயின் கடத்திய தாயும் மகனும் கைது!

கொழும்பு – பெட்டகன, பிதகோட்டே பகுதியில் 800 கிராம் ஹெரோயினுடன் 42 வயதுடைய தாயும், 19 வயதுடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்தா மாவத்தையில் இருந்து குறித்த…

மேலும்....

இலஞ்சம் பெற்ற போதைப் பொருள் பணியக கான்ஸ்டபிள் கைது!

நபர் ஒருவரிடமிருந்து 10,000 ரூபா கையூட்டலை பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் பணியக கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் – மாவனெல்லை, தெவனகல பகுதியில் வைத்து…

மேலும்....

கொரோனா தாக்கிய பிரணாப் முகர்ஜி ஆபத்தான கட்டத்தில்!

கொரோனா தொற்றுக்கு உள்ளான இந்திய முன்னாள் பிரதமர் பிரணாப் முகர்ஜியின் (84-வயது) உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மூளை அறுவைச்சிகிச்சை ஒன்று…

மேலும்....

மதத் தலைவர்களிடம் ஆசிபெறும் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர். இதற்கமைய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உள்ளவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான…

மேலும்....

அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை!

பொலிஸார் மீது கைக்குண்டு வீச முயன்ற பாதாள குழுத் தலைவர் அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரியான ‘சொல்தா’ என்று அறியப்படும் அசித ஹேமதிலக சற்றுமுன் பொலிஸாரால் சுட்டுக்…

மேலும்....

விமான நிலையத்தில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்; பெறுமதி பல மில்லியன்கள்!

கடதாசி பெட்டியில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பொரும் தொகை போதை மாத்திரைகள் கட்டுநாயக்க விமான நிலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 24.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான…

மேலும்....

யாழ் பல்கலை துணைவேந்தர் தெரிவு இன்று!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக் கழக மானியங்கள்…

மேலும்....

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது!

யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்குப் பகுதியில் வெள்ளைவானில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று (11) மாலை மல்லாகத்தில் வைத்து காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்….

மேலும்....

புதிய அமைச்சரவை நியமனம்! – இதாே முழுமையான விபரம்

புதிய அமைச்சரவை நியமனம் இன்று (12) கண்டி மகுல்மடுவ ராஜா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது 26 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். முன்னாள்…

மேலும்....