முக்கிய செய்திகள்

குடத்தனையில் பொலிஸ் கொலைவெறித் தாண்டவம்! பெண் உட்பட மூவார் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் குடத்தனையில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸாார் மூர்க்கத்தனமாக தாக்கியதில் மூவா் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளமண் ஏற்றியதாக நேற்றைய தினம் குற்றம்சாட்டி குறித்த வீட்டில்…

மேலும்....

இலங்கையில் தயாரிக்கப்பட்ட நோய்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கும் ரோபோ மஹிந்தவிடம்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோ இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடயம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.  இந்த ரோபோ நோய்களைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. அதி…

மேலும்....

புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பியோடியவருக்கு வலைவீச்சு!

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு விமானப்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பியோடிய ஒருவரை தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினர் தேடி வருகிறார்கள். ஏனைய இருவரும் சிக்கினர். நேற்று முன்தினம் (23)…

மேலும்....

மஹிந்தவின் கோட்டையில் கொரோனா அச்சம்; பரிசோதனை மும்முரம்!

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் பணிபுரியும் 240 ஊழியர்களுக்கும் நேற்று  கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அலரிமாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் போன்று…

மேலும்....

இலங்கையில் 4 ஆயிரம் கடற்படையினரும் அவர்கள் குடும்பத்தினர்களும் கட்டாயத் தனிமைப்படுத்தலில்!

இலங்கையின் பிரதான கடற்படை முகாம்களில் ஒன்றான வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் மேலும் 35 சிப்பாய்களுக்குக்கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த முகாமில் பணியாற்றும் 4…

மேலும்....

இரு பிள்ளைகளை கொன்ற கொடூர தந்தை; அதிகாலையில் நடந்த சோகம்!

மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தை ஒருவர் கிணற்றினுள் வீசி கொலை செய்த பரிதாப சம்பவம்…

மேலும்....

குடும்பஸ்தரை மிருகத்தனமாக தாக்கி கசிப்பு பரல்களுடன் படமெடுத்து தங்களை தாக்கியதாகவும் கதைவிட்ட சிறிலங்கா இராணுவம்

காட்டில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தப்பட்ட குடும்பஸ்த்தர் சட்டத்திற்கு மாறான ஒன்றையு ம் செய்யவில்லை. என சுட்டிக்காட்டிய புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்படி குடும்பஸ்த்தரை விடுதலை செய்திருக்கின்றனர். புதுக்குடியிருப்பு- மருதங்குளம்…

மேலும்....

ஒரு இலட்சத்தை நெருங்கும் கொரொனா இறப்பு- Last updated: April 10, 2020, 01:38 GMT

உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 1.6 மில்லியனுக்கும் மேலதிகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது   அதே வேளை   இத் தொற்றால் ஏற்பட்ட இறப்பானது 95 ஆயிரத்தை தாண்டியும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உலக பார்வை தொற்றுக்குள்ளானோர் …

மேலும்....

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் : 7ஆவது நபர் மரணம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு நோய் தொற்று வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த நபர் சற்று முன்னர்…

மேலும்....