செய்திகள் (Page 2/3)

பஸ்ஸில் இருந்து விழுந்த குழந்தை படுகாயம்!

அக்கராயன்குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து வீழ்ந்த குழந்தை ஒன்று தலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று (21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பஸ்…

மேலும்....

மட்டக்களப்பில் விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பகுதியில் திங்கள் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் பலியானதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்…

மேலும்....

வீட்டுத் தோட்டத்தில் நேற்று (18) தேங்காய்கள் பறித்த சிறிலங்கா அமைச்சர்

தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, தேங்காய்…

மேலும்....

புலனாய்வாளர்களின்கண்காணிப்பின் கீழ் வெடுக்குநாறி ..

வெடுக்குநாறிமலை ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் முதலாம் நாள் வழிபாடுகள் 17.09.2020 அன்று சிறப்புற தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரும் நெடுங்கேணிப்பொலிசார் கடும் அழுத்தத்தை ஆலய நிர்வாகத்தினருக்கு…

மேலும்....

கரவெட்டி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்!

கரவெட்டி பிரதேச சபை தலைவர் ஐங்கரன் தங்கவேலாயுதம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நெல்லியடிப் பகுதியில்…

மேலும்....

போத்தலை உடைத்து வாயில் போட்டு மென்ற நபரால் வவுனியாவில் பரபரப்பு

போத்தலை உடைத்து அதை உணவாக உட்கொண்ட நபரை பொதுமக்கள் மீட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்… வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள…

மேலும்....

தனிமைப்படுத்தல் நிலையமாக மாறவுள்ள போகம்பறை சிறை

விளக்கமறியல் கைதிகளின் தனிமைப்படுத்தலுக்காக கண்டியில் அமைந்துள்ள பழைய போகம்பறை சிறைச்சாலை கட்டிடத்தை பயன்படுத்த சிறைச்சாலை திணைக்களம் முடிவுசெய்துள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள சிறைகளுக்கு…

மேலும்....

தொண்டமானாறு பாலத்தினுடான போக்குவரத்திற்கு சந்நிதி பக்தர்களுக்கு அனுமதி

வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்து நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள்…

மேலும்....

தேன் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!!

மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளாத்திக்குளம் பகுதியில் காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீ ட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ள…

மேலும்....

குறுநில மன்னனான அரசியல்வாதி, குழப்படிகார அதிபர்: கூண்டோடு மாற்றம் கேட்கும் ஆசிரியர்கள்

அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில்பாடசாலை ஒன்றின் நிர்வாகத்தில் அரசியல் கட்சியொன்றின் தலையீடு காரணமாக அங்கு கல்வி கற்பிக்கும் சுமார் 18 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் வழங்குமாறு யாழ்.வலயக்…

மேலும்....