முகப்பு (Page 2/44)

ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்போருக்கு எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை!

இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சமூகப் பேரிடராக மாறியுள்ள ஐஸ் போதைப்பொருள்…

மேலும்....

உடுத்துறை துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்!

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இச்சிரமதானத்தில் பொதுமக்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும்....

தமிழ்ச்செல்வன் அவர்களின் 15வது நினைவேந்தல்!

தமிழ்ச்செல்வன் அவர்களின் 15வது நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகதத்தில் நடைபெற்றது. இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…

மேலும்....

யாழ் கோப்பாய் நினைவேந்தல் நாள் சிரமதான பணிகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவம்.

கார்த்திகை மாத தொடக்க நாளில் இன்று யாழ் கோப்பாய் துயிலுமில்லம் அருகில் சிரமதான பணிகளை மேற்கொள்ள சென்றிருந்த ஏற்பாட்டு குழுவுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து எமது புனிதமான…

மேலும்....

இந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் – பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…

மேலும்....

ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது அவுஸ்திரேலியா – தடைகளையும் அறிவிப்பு

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ரஸ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதை தொடர்ந்து அவுஸ்திரேலியா ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளது. ரஸ்யாவினால் நியமிக்கப்பட்டுள்ள 28 பிரிவினைவாதிகள் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களிற்கு…

மேலும்....

குறித்த சாதியினர் மட்டுமே திலீபனை நினைவுகூரலாம் – மணிவண்ணன் ஆதரவாளர்கள் கிழப்பும் புதுப்பிரச்சனை!

தியாகதீபத்தின் 35வது வருட நினைவேந்தல்கள் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவுத்தூபியில் நடைபெற்று வருகின்றது. 11வது நாளான இன்று திடிரென பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் அவ்விடத்திற்கு வந்த சிலர்…

மேலும்....

தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் மதுபோதையில் வந்த மணிவண்ணனின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

சற்றுமுன்னர் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தில் நின்றவர்கள் மீது மணிவண்ணனால் அழைத்துவரப்பட்ட மதுபோதையில் வந்த நபர்களால் தாக்குதல் முயற்சியொன்று நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் மதுபோதையில் வந்த சிலர்…

மேலும்....

தியாகதீபம் திலீபன் 08ம் நாள் நினைவேந்தல்!

தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவேந்தலின் 08ம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.

மேலும்....

தியாகதீபம் திலீபன் அவர்களின் 06ம் நாள் நினைவேந்தல்!

தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவேந்தலின் 06ம் நாள் நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com